உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Wednesday, December 16, 2015

இந்திய ஆட்சிப் பணி - IAS



..எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கீழ்காணும் பதிவிலிருந்து பெறலாம்.
..எஸ். தேர்வில் விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா என்றால் ..டி. போன்ற உயர்தர பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த காரணத்தினால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது. அதனால் அந்தப் பாடம் சற்று கடினமாகவே இருக்கும்.

அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல் போன்ற அனைத்து விருப்பப் பாடங்களும் தேர்வுக்கான தயாரிப்புக்குச் சற்று எளிமையாக இருக்கும்.
பல்கலைக்கழகங்கள் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் தமிழ்வழி புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
..எஸ் தேர்வு ஒன்றே குறிக்கோளாக இருக்கும் நிலையில் நீங்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றை இளங்கலை பாடப்பிரிவாகத் தேர்ந்தெடுக்கலாம்.
..எஸ் தேர்வுக்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையா என்றால் Language Paper-ல் முதனிலைத் தேர்வில் (PRELIMINARY EXAM) கேள்விகளைப் படித்து விடையளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது. பிரதானத் தேர்வில் (MAIN EXAM) கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு தமிழ் வழியில் விடையளிக்கலாம்.
இதற்குப் பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ்வழித் தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்வழியில் ..எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையும் தொடர்புகொண்டு தக்க ஆலோசனை பெறலாம்.
..எஸ். பாடத்திட்டம், தேர்வு முறை தொடர்பான தகவல்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தகவல்கள் உள்ளன. தமிழக அரசு நடத்தும் இலவச ..எஸ். பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற www.civilservicecoaching.com என்ற இணையதளத்தை பார்வையிடவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டங்கள் (Study Circle) மூலமாகவும் இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

2 comments:

  1. Thanks for the useful information on credit repair on this blog. Things i would advice people should be to give up the mentality that they’ll buy currently and pay later. Being a society most people tend to make this happen for many factors. This includes getaways, furniture, and also items we wish. However, you’ll want to separate your own wants from all the needs. When you are working to raise your credit score you really have to make some sacrifices. For example you can shop online to save cash or you can check out second hand suppliers instead of high priced department stores intended for clothing. whataftercollege

    ReplyDelete

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...