உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Monday, December 28, 2015

குறிஞ்சிப்பாட்டிலுள்ள 99 வகைப்பூக்கள்


1. காந்தள்    
2.ஆம்பல் 
3.அனிச்சம் 
 4.குவளை 
5.குறிஞ்சி  
6.வெட்சி 
7.செங்கோடு வேரி
 8.தேமா 
9.மணிச்சிகை 
10.உந்தூழ் 
11.கூவிளம் 
 12.எறுழம் 
13.சுள்ளி 
14.கூவிரம் 
15.வடவனம் 
16.வாகை
17.குடசம் 
18.எருவை 
19.செருவிளை 
 20.கருவிளை 
21.பயினி 
22.வானி 
23.குரவம் 
24.பசும்படி 
25.வகுளம் 
26.காயா 
 27.ஆவிரை 
28.வேரல் 
29.‹ரல் 
30.பூளை 
31. கண்ணி 
32. குருகிலை
33. மருதம் 
34. கோங்கம் 
35. போங்கம்  
36.திலகம் 
37.பாதிரி 
38.செருந்தி 
39. அதிரல் 
40. சண்பகம் 
41. கரந்தை 
42. குளவி 
43. கலிமா 
44.தில்லை 
45. பாலை
 46. முல்லை
 47.குல்லை 
48. படவம் 
49. மாரோடம் 
50. வாழை 
51. வள்ளி  
52. நெய்தல் 
53.தாழை
54. தளவம்    
55. தாமரை 
56. ஞாழல் 
57. மௌவல் 
 58. கொகுடி 
59. சேடல் 
 60.செம்மல்
 61.செங்குரலி  
62. கோடல்
 63. கைதை 
64. வழை 
65. காஞ்சி  
66.நெய்தல் 
67.பாங்கர் 
68. மரா(அம்) 
 69. தணக்கம் 
 70. ஈங்கை 
71. இலவம்  
72. கொன்றை 
73. அடும்பு
74. ஆத்தி 
 75. அவரை 
76.பகன்றை 
77. பலாசம்    
78. பிண்டி 
79. வஞ்சி  
 80.பித்திகம் 
81. சிந்துவாரம் 
82. தும்பை 
83.துழாய்  
84. தோன்றி 
85. நந்தி  
 86. நறவம்
 87. புன்னாகம்
 88.பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்தி
91.ஆரம்
 92. காழ்வை 
93. புன்னை 
94. நரந்தம் 
95. நாகம்
 96.நள்ளிருள்நாறி 
97.குருந்து  
98.வேங்கை  
99. புழகு  
 
குறிஞ்சிப்பாட்டு கபிலர், ஆரிய அரசன் பிரக(த)த்தனுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்த 261 அடிகளில் பாடிய குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலில்தான், பூப்பெயர்களின் இத்தொகுப்பு தரப்பட்டுள்ளது.
 
 உலக மொழியியலார் வியக்கும் 26,350 அடிகள் உடைய சங்க இலக்கியத்தில், இந்நூலின் 261 வரிகளும் அடங்கும். பொன்னின் சிறப்பைக் காட்டும் உரைகல் போல், புலவரின் திறனைக் காட்டும் அறத்தொடு நிற்றல் துறையும், உள்ளுறை உவமங்களும் ததும்பக் கபிலர் இந்நூலை இயற்றியுள்ளார்; 
 
பறம்பு வள்ளல் பாரியின் நண்பர். பைந்தமிழ்க் கருத்துக்களை வாரி வழங்கியுள்ளார்! அறிவியல் ஓங்கி நிற்கும் இக்காலக்கட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டும் ஐந்தாயிரத்தின் அணித்தாம் வகைத் தாவரங்கள் உள்ளதையும் அவற்றுள் பெரும்பான்மை பூக்கும் தாவரவகை என்பதையும், துறை வல்லார் முன்மொழிகின்றனர்!

No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...